கைகூப்பி கேட்கிறேன்.. இதை Support பண்ணாதீங்க.. நடிகை ஸ்ரீ லீலாவின் உருக்கமான பதிவு!
பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது புகைப்படங்களை தவறாக சித்தரிப்பு செய்யப்படுவது குறித்து மிகுந்த மன வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது புகைப்படங்களை தவறாக சித்தரிப்பு செய்யப்படுவது குறித்து மிகுந்த மன வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
மீரா மிதுனின் வழக்கு தள்ளுபடி | Meera Mitun | Kumudam News
நடிகை பா*யல் வழக்கில் அதிர்ச்சி குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை! | Kumudam News
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி (39) குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.
கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுவிக்கப்பட்ட நடிகர் திலீப், போலீஸ் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை பாலியல் வழக்கு தனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித் திட்டம் என்று நடிகர் திலீப் கூறியுள்ளார்.
கேரள நடிகை காரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்து எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சில்க் ஸ்மிதாவின் 66 வது பிறந்தநாள் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம் | Silk Smitha | Kumudam News
நடிகைக்கு அத்துமீறி மெசேஜ் அனுப்பிய போலீஸ்.பாய்ந்த நடவடிக்கை..! | Fraud | Actress | Kumudam News
துணை நடிகைக்கு அனுப்பிய மெசேஜ் வெளியான முக்கிய | Marriage Scam | Fraud | Actress | Kumudam News
நடிகை மான்யா ஆனந்த், தனக்கு வந்த அட்ஜெஸ்ட்மென்ட் அழைப்பு குறித்துப் பேசிய நிலையில், அதில் எழுந்த சர்ச்சை தொடர்பாகத் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
உடல் எடை குறித்த கேள்விக்காக வருத்தம் தெரிவித்த யூடியூபருக்கு நடிகை கவுரி கிஷன் பதிலடி கொடுத்துள்ளார்.
“திரிஷா வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் அதிரடி பாதுகாப்பு | Bomb Threat
நடிகையின் உடல் எடை குறித்து கேள்வி... அது என்ன கேள்வி? | Actress Gowri Krishnan | Kumudam News
நடிகை கவுரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்விக்கு நடிகையும் பாஜக மாநிலத் துணை தலைவருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மீரா மிதுன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்த நீதிமன்றம்..! | Kumudam News
Temple Function | நடிகை கிருதி ஷெட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் | Kumudam News
FedEx கொரியர் மோசடி.. வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் புகழ் நடிகை | Kumudam News
சென்னை ஆலப்பாக்கத்தில், துணை நடிகையின் 50 வயதுத் தாயாரைச் செருப்பால் தாக்கிய ஜேம்ஸ் (42) என்பவரை மதுரவாயல் போலீஸார் கைது செய்தனர். 5 ஆண்டுகளுக்கு முன் செருப்பால் அடிக்கப்பட்டதற்குப் பழிவாங்கவே இதைச் செய்ததாக ஜேம்ஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்
"நடிகை ஸ்ரீதேவி குடும்பத்திடம் இருந்து இழப்பீட்டை திரும்ப பெற வேண்டும்" | Madras High Court
நடிகை சொர்ணமால்யா வீட்டிற்கு வெ*டிகு*ண்டு மிரட்டல் | Actress Swarnamalya | Bomb Squad
Actress Trisha House | நடிகை திரிஷா வீட்டிற்குவெ*டிகு*ண்டு மிரட்டல் | Kumudam News
நடிகை திரிஷா வீட்டிற்கு வெ*டிகு*ண்டு மிரட்டல் | Trisha | Actress | Bomb threat | KumudamNews
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரிடியம் மோசடி வழக்கில் மூளையாகச் செயல்பட்ட சாமிநாதனை, மதுரை சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் | Actors Association | Kumudam News