K U M U D A M   N E W S

TamilNaduElectricity

யூனிட் ரூ. 35 கொள்முதல் ! மக்களுக்கு மின்கட்டணம் உயருமா ? அமைச்சர் கொடுத்த விளக்கம் !

தமிழ்நாட்டில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படுவது ஏன்? மின்கட்டணம் மற்றும் மின்வெட்டு குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் அளித்த விளக்கம் கவனம் பெற்றுள்ளது.

"கொள்ளை அடிக்கத்தான், காற்று அடிக்கவில்லை - மழை வரவில்லை என்ற கட்டுக்கதையா " - CM விஜய்க்கு உதய் சரமாரி கேள்வி !

தமிழ்நாட்டின் மின்தேவையைச் சமாளிப்பதற்கான கொள்முதல் நடவடிக்கையில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கடுமையான விமர்சனத்தால் அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

"யூனிட் ரூ.35-க்கு வாங்கலைன்னா 3 மணி நேரம் கரண்ட் கட் CONFIRM ! " - அமைச்சர் விளக்கம் !

தமிழ்நாட்டில் மின்வெட்டைத் தவிர்க்க யூனிட் ரூ.35 என்ற விலையில் 1,500 மெகாவாட் கேஸ் மின்சாரத்தை 15 நாட்களுக்கு மட்டும் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.

நடிகை Vaishali புகாருக்கு பதில் சொன்ன EB..! மக்களின் குற்றச்சாட்டுக்கு மட்டும் ஏன் மௌனம்? | TNEB

நடிகை Vaishali புகாருக்கு பதில் சொன்ன EB..! மக்களின் குற்றச்சாட்டுக்கு மட்டும் ஏன் மௌனம்? | TNEB

அதிகமாக மின்கட்டணம் வந்துள்ளதா? வெளியான அதிர்ச்சி தகவல் | EB Bill | Tamil Nadu Electricity |CM Vijay

அதிகமாக மின்கட்டணம் வந்துள்ளதா? வெளியான அதிர்ச்சி தகவல் | EB Bill | Tamil Nadu Electricity |CM Vijay

?LIVE : வெளியான வெள்ளை அறிக்கை - செந்தில் பாலாஜி பரபரப்பு பிரஸ்மீட் | Senthil Balaji | DMK | TNEB

🔴LIVE : வெளியான வெள்ளை அறிக்கை - செந்தில் பாலாஜி பரபரப்பு பிரஸ்மீட் | Senthil Balaji | DMK | TNEB

தமிழ்நாடு மின்துறைக்கு ரூ.2.47 லட்சம் கோடி கடன்... பரபரப்பை கிளப்பிய வெள்ளை அறிக்கை !

தமிழ்நாடு மின்துறையின் தற்போதைய நிதிநிலை குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ளார். சென்னை மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், மின்வாரியத்தின் வருவாய், செலவினம், உள்கட்டமைப்பு, மனிதவள நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

TNEB White Paper | "DMK ஆட்சியே காரணம்?"அமைச்சர் Nirmal Kumar அதிரடி! | Power Cut |Senthil Balaji

TNEB White Paper | "DMK ஆட்சியே காரணம்?"அமைச்சர் Nirmal Kumar அதிரடி! | Power Cut |Senthil Balaji

TNEB | இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு..? அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு! | Nirmal Kumar

TNEB | இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு..? அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு! | Nirmal Kumar

TNEB | "மின்சார வாரியம் நஷ்டத்தில் இருக்கு" அமைச்சர் நிர்மல்குமார் அதிர்ச்சி தகவல் | Nirmal Kumar

TNEB | "மின்சார வாரியம் நஷ்டத்தில் இருக்கு" அமைச்சர் நிர்மல்குமார் அதிர்ச்சி தகவல் | Nirmal Kumar