K U M U D A M   N E W S

Skating

முழு சூரிய கிரகணம் + ஸ்கேட்டிங்..! வைரலாகும் டேனி லியோன் வீடியோ Danny Leon | Solar Eclipse | Kumudam

முழு சூரிய கிரகணம் + ஸ்கேட்டிங்..! வைரலாகும் டேனி லியோன் வீடியோ Danny Leon | Solar Eclipse | Kumudam

ரோலர் ஸ்கேட்டிங் பேஸ்கெட் பால் போட்டி.. தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

இலங்கையில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் பேஸ்கெட் பால் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணியில் இடம்பெற்றிருந்த செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. 

14 வயதில் தங்கப் பதக்கம்.. பாரிஸ் ஒலிம்பிக்கில் வீராங்கனை அசத்தல்..

Paris Olympics 2024 Gold Medalist : பாரிஸ் ஒலிம்பிக்கில் 14 வயதில் தங்கப் பதக்கம் வென்ற ஜப்பான் வீராங்கனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனது.