மின்சாரக் கொள்முதல் சர்ச்சைக்கு மத்தியில் புதிய டெண்டரைக் கோரிய தமிழக அரசு !
தமிழ்நாட்டில் 4,900 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய நான்காவது முறையாக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் 4,900 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய நான்காவது முறையாக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படுவது ஏன்? மின்கட்டணம் மற்றும் மின்வெட்டு குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் அளித்த விளக்கம் கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் மின்வெட்டைத் தவிர்க்க யூனிட் ரூ.35 என்ற விலையில் 1,500 மெகாவாட் கேஸ் மின்சாரத்தை 15 நாட்களுக்கு மட்டும் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.
வெள்ளை அறிக்கை..! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு | White Paper | TNEB |
மின்தடைக்கு காரணம் என்ன? ஜூன் 25-ல் வெள்ளை அறிக்கை வெளியீடு | Nirmal Kumar | Kumudam News
200 யூனிட் இலவச மின்சாரம் -சுற்றறிக்கை | 200 Units of Free Electricity - circular | Kumudam News