K U M U D A M   N E W S

cyclonealert

வங்கக்கடலில் உருவாகும் புயல்! தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம் !

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புயலாக மாற வாய்ப்பு, தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.

ARNAB புயல் எச்சரிக்கை: தமிழ்நாட்டில் இன்று மழை பெய்யுமா? வானிலை மையம் கொடுத்த அலெர்ட் !

வங்கக்கடலில் மிகத் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள அர்னாப் புயல் ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரும் நிலையில், தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள், சென்னையின் வானிலை மற்றும் மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை; வானிலை மையம் எச்சரிக்கை !

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LIVE BREAKING : சூறைக்காற்றால் பெரும் சேதம்..! இருளில் சூழ்ந்த கிராமம்..! | Heavy Rain | Hurricane

LIVE BREAKING : சூறைக்காற்றால் பெரும் சேதம்..! இருளில் சூழ்ந்த கிராமம்..! | Heavy Rain | Hurricane

BREAKING : சூறைக்காற்றால் பெரும் சேதம்..! இருளில் சூழ்ந்த கிராமம்..! | Rain | Hurricane | Perambalur

BREAKING : சூறைக்காற்றால் பெரும் சேதம்..! இருளில் சூழ்ந்த கிராமம்..! | Rain | Hurricane | Perambalur

3 மாவட்டங்களுக்கு நாளை மழைக்கு வாய்ப்பு | Rain Alert | Heavy RainFall | Kumudam News

3 மாவட்டங்களுக்கு நாளை மழைக்கு வாய்ப்பு | Rain Alert | Heavy RainFall | Kumudam News

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! | Bay of Bengal | Heavy RainFall | Kumudam News

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! | Bay of Bengal | Heavy RainFall | Kumudam News

வலுவடையும் புயல் சின்னம் | Cyclone Alert | Kumudam News

வலுவடையும் புயல் சின்னம் | Cyclone Alert | Kumudam News

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு | Cyclone Alert | Kumudam News

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு | Cyclone Alert | Kumudam News

வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி கனமழை அபாயம் | Cyclone Alert | Kumudam News

வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி கனமழை அபாயம் | Cyclone Alert | Kumudam News