K U M U D A M   N E W S

செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயம்... 9 நாட்களாகியும் கிடைக்காத தடயம்; தீவிர தேடுதல்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி மாயமாகி 9 நாட்களாகியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காததால், காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.