K U M U D A M   N E W S

தங்கம் விலை கிடுகிடு சரிவு! ஒரே நாளில் ரூ.1,240 குறைவு!

தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை இன்று (அக். 22) குறைந்துள்ளது. 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.169 குறைந்துள்ள நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.155 சரிந்துள்ளது.