கடைக்குள் நுழைந்து உரிமையாளரை அன்போடு கட்டிப்பிடித்த குரங்கின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்களின் நகைச்சுவையான கருத்துகளும் கவனம் ஈர்த்து வருகின்றன.
குளிர்காலம், மழைக்காலம் வந்து வந்து விட்டாலே பலருக்கும் காய்ச்சல், சளி போன்ற பல்வேறு நோய்க்கிருமிகளின் தாக்குதல் அதிகரித்து காணப்படுவது வழக்கமாக உள்ளது. அதுவும் காய்ச்சலுடன் சளியும் சேர்ந்தால் நமது தொண்டைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொற்று நோயின் தாக்குதல் அதிக அளவில் காணப்படும் பொழுது தொண்டை கட்டுதல், தொண்டை கரகரப்பு, தொண்டை கமறல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளை இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து காணலாம்.
தலைவலியோ, காய்ச்சலோ எதுவாக இருந்தாலும் இப்போதெல்லாம் நம்மவர்கள் முதலில் கூகிள் டாக்டரிடம் தான் வைத்தியம் பார்க்கச் செல்கிறார்கள். அவர் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை தலைவலிக்கு என்ன தீர்வு என்று நாம் டைப் செய்து தேடினால் போதும் அவர் என்னென்ன காரணம் என்பதையும், அதற்கு என்ன மருந்து என்பதையும் சொல்லி விடுகிறார்.