K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D

விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா இந்தியா வருகை! பிரதமரை நேரில் சந்திக்கிறார்!

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பிய பிறகு இந்தியாவிற்கு வருகைதந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவிற்கு, டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. தாயின் ஆனந்தக் கண்ணீர்!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு பூமிக்கு திரும்பினார். சுபான்ஷு சுக்லா பத்திரமாக பூமிக்கு திரும்பியதால் அவரது தாய் ஆனந்த கண்ணீராக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சர்வதேச விண்வெளி நிலையம்.. 13ம் தேதி பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா!

இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு பூமிக்கு திரும்பவுள்ளார். சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற மூவரும் வரும் ஜூலை 13ம் தேதி பூமிக்கு மீண்டும் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.