K U M U D A M   N E W S

விஜய்அரசு

சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! - CM விஜய்க்கு ஸ்டாலின் அதிரடி!

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை, குற்றச் சம்பவங்கள் மற்றும் தவெக மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தளப் பதிவில் முன்வைத்துள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மின்சார கொள்முதல் முதல் போதைப்பொருள் விவகாரம் வரை... வைகைச்செல்வன் விமர்சனம்!

தவெக ஆட்சியைச் சுற்றியுள்ள சர்ச்சைகள், இடைத்தேர்தல் வெற்றி, மின் கொள்முதல் விவகாரம், போதைப்பொருள் குற்றச்சாட்டு, அதிமுகவின் எதிர்காலம் உள்ளிட்ட கேள்விகளுக்கு அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வைகைச்செல்வன் பதிலளித்துள்ளார்.

மின்சாரக் கொள்முதல் சர்ச்சைக்கு மத்தியில் புதிய டெண்டரைக் கோரிய தமிழக அரசு !

தமிழ்நாட்டில் 4,900 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய நான்காவது முறையாக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

செவிலியர்கள் போராட்டத்தில் பரபரப்பு ! முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் நேரடி கேள்வி !

செவிலியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவகாரத்தில், த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இடைத்தேர்தலில் பாமக ஆதரவு யாருக்கு? அன்புமணி அதிரடி பேட்டி!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முதல் விஜயின் லண்டன் பயணம் வரை பல்வேறு அரசியல் விவகாரங்களில் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.