K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88

அண்ணாமலையார் கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி விக்னேஸ்வர பூஜை.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

அண்ணாமலையார் திருக்கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல் கால யாகசாலை பூஜையுடன் வெகு விமர்சையாக தொடங்கியது. நாளை மறுதினம் அண்ணாமலையாருக்கும் உண்ணாமலை அம்மனுக்கும் 1008 கலசங்களில் இருந்து புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளதால், ஏராளமான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.