K U M U D A M   N E W S

வானிலைஆய்வுமையம்

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அக்.23 முதல் தமிழகத்தில் மழை தீவிரமடையுமா?

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் அக்டோபர் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை….வானிலை விடுத்த அலெர்ட்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்களே, குடை எடுத்துக்கோங்க...29 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை...வானிலை அலெர்ட்!

தமிழ்நாட்டில் இன்று 29 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெளியில போறீங்களா? மறக்காமல் குடை எடுத்துக்கோங்க... மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பருவமழை தொடக்கம்! இன்று எந்தெந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் தெரியுமா ?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களுக்கான வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (செப்.25) கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவைக்கு கனமழை; பிற மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வெப்பநிலையும் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை: மணலியில் 27 செ.மீ மழை பதிவு!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மேக வெடிப்பு காரணமாகச் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.