K U M U D A M   N E W S

வானிலைஅப்டேட்

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ! வானிலை மையம் அலெர்ட் !

தமிழ்நாட்டில் இன்று தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கும், சென்னையில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்த முக்கிய வானிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப் போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை; இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.