K U M U D A M   N E W S

ராட்வீலர்

ராட்வீலர், பிட்புல்ஸ் நாய் இனங்களுக்கு தடை - அமைச்சரவை ஒப்புதல்!

ராட்வீலர், பிட்புல்ஸ் உள்ளிட்ட நாய் இனங்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கும் மசோதாவிற்கு கோவா அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ராட்வீலர் நாயை ஏவிவிட்ட உரிமையாளர்.. நிர்வாணமாக ஓடிய முதியவர்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..!

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த ஆண்டு மே மாதம் மாநகராட்சி பூங்காவில் 5 வயது சிறுமியை 2 ராட்வீலர் நாய் கடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாங்காடு பகுதியிலும் 11 வயது சிறுவன் ராட்வீலர் நாய் கடியால் பாதிக்கப்பட்டார்.