K U M U D A M   N E W S

ரத்தவேட்டை15

RATHAVETTAI EPISODE 15 : 23 மாவட்டங்கள்.. 54 வழக்குகள்.. கொம்பன் ஜெகனின் அதிர்ச்சி க்ரைம் பின்னணி!

ரத்தவேட்டை பாகம் 15 : திருச்சியில் பொறியியல் மாணவனாகத் தொடங்கி, கொலை, பழிவாங்கல், கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு குற்றச்சம்பவங்களில் சிக்கி தமிழகத்தையே அதிரவைத்த கொம்பன் ஜெகனின் கிரிமினல் பின்னணி, ரவுடி சாம்ராஜ்யம், சர்ச்சைக்குரிய என்கவுன்டர் மற்றும் மரணத்தைச் சுற்றிய மர்மங்கள் அதிர்ச்சியளிக்கிறது .