K U M U D A M   N E W S

ரணபலி vs ஜெயிலர் 2 – சமூக வலைதளப் பிரசாரம் குறித்து விஜய் தேவரகொண்டா பரபரப்பு குற்றச்சாட்டு !

‘ரணபலி’ படத்திற்கு எதிராக ‘ஜெயிலர் 2’ படத்தைப் பார்க்கச் சொல்லி ஒரே மாதிரியான கருத்துகள் பரப்பப்படுவதாகவும், இதற்குப் பின்னால் திட்டமிட்ட ஆன்லைன் பிரசாரம் இருப்பதாகவும் நடிகர் விஜய் தேவரகொண்டா குற்றம்சாட்டியுள்ளார்.