K U M U D A M   N E W S

மூக்குத்திஅம்மன்2

ரூ.1,000 கோடி பட்ஜெட் வேண்டாம்... வெளிநாட்டு டெக்னீஷியன்களும் வேண்டாம்! ஷங்கரை மறைமுகமாகச் சாடினாரா சுந்தர் சி?

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் CGI பணிகள் குறித்த விமர்சனங்களுக்கு இயக்குநர் சுந்தர் சி பதிலடி கொடுத்துள்ள நிலையில், அவருடைய பேச்சு திரையுலகில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

மூக்குத்தி அம்மன் 2:என்னது மீனாவ காணோமா! நயன்தாரா விட்ட அறிக்கையால் சர்ச்சை!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் புரமோஷனைத் தொடங்கிய நயன்தாரா வெளியிட்ட பதிவில் குஷ்பு, சினேகா பெயர்கள் இடம்பெற்ற நிலையில், பூஜையில் கலந்துகொண்ட OG அம்மன் நடிகை படத்தில் இருப்பார் என்று கணித்த நிலையில் , அந்த நடிகையின் பெயர் விடுபட்டது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜயதசமி சிறப்பு: நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் முதல் பார்வை வெளியீடு!

நயன்தாரா நடிக்கும் பிரம்மாண்டப் படமான 'மூக்குத்தி அம்மன் 2'-ன் முதல் பார்வை இன்று (அக். 2) விஜயதசமியை முன்னிட்டு வெளியாகி வைரலாகி வருகிறது.