K U M U D A M   N E W S

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

L Murugan: "வரலாறு காணாத ஊழல்.. திமுக ஆட்சியை தூக்கி எறியும் நாள்.." | DMK | BJP Protest | TASMAC

ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையை ஏவி பாஜக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவு காண்கிறார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.

வரலாறு காணாத ஊழல்...திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறிவார்கள் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை. வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகர்களான திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

பாதுகாப்பற்ற தமிழ்நாடு.. விழித்துக்கொள்ளுங்கள் முதல்வரே! - எல்.முருகன் கோரிக்கை

“மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லை. இனியாவது விழித்துக் கொள்வாரா காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்... மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

அனைவருக்கும் பொது சிவில் சட்டம் உத்தரகாண்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

வாயை திறக்காதவர்கள் தற்போது திறந்துள்ளனர்... திமுக என்கின்ற நரகாசுரனை ஒழிக்கணும்... எல்.முருகன்!

திமுக என்கின்ற நரகாசுரனை 2026ல் ஒழித்த பிறகு தீபாவளி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடுவோம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.