K U M U D A M   N E W S

மகளிர்பிரீமியர்லீக்

ஒரு வருடத்திற்கு முன் ஜெமிமாவுக்கு வந்த மெசேஜ் ! ஆனா இப்போ...! வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி !

ஒரு வருடத்திற்கு முன்பு ஜெமிமா ரோட்ரிக்ஸுக்கு நஸ்மா கான் அனுப்பிய மெசேஜ் தற்போது நிஜமாகியுள்ளது; WPL ஏலத்தில் ரூ.10 லட்சத்திற்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள நஸ்மா கான்-ஐ பாராட்டும் விதமாக ஜெமிமா வைத்த இன்ஸ்டா ஸ்டோரி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யவன்ஷிக்கு அடுத்ததாக கவனம் பெறும்15 வயது சிறுமி ! WPL ஏலத்தில் அசத்திய கர்நாடக வீராங்கனை!

15 வயதிலேயே மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் புதிய சாதனை படைத்து ரூ.10 லட்சத்திற்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்ட கர்நாடக வீராங்கனை உமா காஷ்வியின் ஏலம் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.