K U M U D A M   N E W S

போலிகணக்கு

"நான் எந்த வகையிலும் பொறுப்பல்ல" - Instagram, X, Facebook என OFFICIAL ID-களை வெளியிட்டு ஜேசன் விளக்கம்!

தனது பெயரில் இயங்கும் போலி சமூக வலைதளக் கணக்குகள் தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள ஜேசன் சஞ்சய், அதிகாரப்பூர்வக் கணக்குகளைத் தவிர மற்றவற்றின் செயல்பாடுகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், தனது பெயரில் அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம் எதுவும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

ஹனி டிராப் கும்பல் சிக்கியது: தொழிலதிபரைக் கடத்தி பணம் பறித்த வழக்கில் நான்கு பேர் கைது!

சென்னையில் தொழிலதிபர் ஒருவரை 'ஹனி டிராப்' (honey trap) செய்து கடத்தி பணம் பறித்த வழக்கில், ஒரு பெண் உட்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.