K U M U D A M   N E W S

பாலஸ்தீனம்

5 லட்சம் பேருக்கு உணவு உதவி CUT.. காசாவில் பசியால் தவிக்கும் மக்கள்..! ஐ.நா. எடுத்த அதிர்ச்சி முடிவு!

காசாவில் போர் ஒருபுறம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், மறுபுறம் உணவுக்கே வழியில்லாமல் தவிக்கும் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது நிதிப் பற்றாக்குறை.

பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல்.. எண்ணெய் சந்தைகள் நிலைமை என்ன.. ரஷிய அதிபரும்  சவுதி இளவரசரும் ஆலோசனை..!

ரஷிய அதிபர் விளாடிமிர் புடின்,  சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகிய இருவரும் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல், எண்ணெய் சந்தைகள் நிலைமை பற்றி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓராண்டை நிறைவு செய்த காசா போர்..உருத்தெரியாமல் போன காசா… அடையாளங்கள் அழிந்தது எப்படி?!

இஸ்ரேல் போரால், பாலஸ்தீனத்தின் காசா உருத்தெரியாமல் அழிந்து வரும் நிலையில், போரானது ஓராண்டை நிறைவு செய்துள்ளது. காசாவின் அடையாளங்களை இஸ்ரேல் குறிபார்த்து அழித்தது எப்படி? என்பதே இந்த செய்தி தொகுப்பு..

ஓயாத குண்டு சத்தம்.. அதிகரிக்கும் பதற்றம்.. உன்னிப்பாக கவனிக்கும் இந்திய ராணுவ வீரர்கள்!

Indian Soldiers on Israel Lebanon Attack : ஐக்கிய நாடுகளின் சார்பில் அமைதி காக்கும் ராணுவ படைகள் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த அமைதி படையில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் 600 பேர் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை.. 100 பேர் பலி.. அதிகரிக்கும் பதற்றம்!

Israel Attack on Lebanon : லெபானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆயுதங்கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்புடைய இடங்களில் இருந்து மக்கள் வேளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்.. 48 மணி நேரத்தில் 61 பேர் உயிரிழப்பு!

போர் விதிமுறைகளை மீறி மருத்துவமனைகள், போரால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்த இஸ்ரேல்..... காசா மக்கள் பெருமூச்சு!

போலியோ நோய் தாக்குதல் காரணமாக காசாவில் சில பகுதிகளில் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.. போரை நிறுத்துங்கள்... இஸ்ரேலுக்கு ஐ.நா. கோரிக்கை

பாலஸ்தீன குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடுவதற்காக காசாவில் போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

Israel Strike on Gaza School : பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் கொடும் தாக்குதல்.. துண்டுதுண்டாக சிதைந்துபோன முகங்கள்..

Israel Strike on Gaza School : காசாவில் உள்ள தபீன் என்ற பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் பலியாகினர்.

Israel Iran Attack : இஸ்ரேல் மீது ஈரான் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்த வாய்ப்பு.. மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்!

Israel Iran Attack News Update : ஈரான் தாக்குதல் நடத்தினால் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் போர் விமானங்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க ராணுவ அமைப்புகள் தயாராக உள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.