ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. மலர்கொடியின் மகன் கைது.. போலீசார் தொடர் விசாரணை..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலர்கொடியின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலர்கொடியின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொடியில் யானை சின்னம் பயன்படுத்தியது குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தவெக கொடியில் இருந்து யானை சின்னத்தை அகற்றவில்லை எனில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4892 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகைக்குள் 750 வகையான ஆவணங்கள் இடம் பெற்றுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக்கழக கொடியில் யானை சின்னம் இடம்பெற்றது குறித்து தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என கூற முடியாது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் கருப்பையா கூறியுள்ளார்.
ரவுடி சீசிங் ராஜா என்கவுண்ட்டர் - வெளியான பரபரப்பு தகவல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ரவுடி சீசிங் ராஜா உடலுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது
என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. ரவுடி சீசிங் ராஜாவின் உடல் கொண்டுவரப்பட உள்ள நிலையில் மருத்துவமனை வாயிலில் ஏராளமான போலீசார் குவிப்பு
ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் நடந்தது எப்படி? - வெளியான புதிய தகவல்