K U M U D A M   N E W S

கடைசி நேரத்தில் தேவாவுக்கு என்ன நடந்தது? 45 ஆண்டுகால உதவியாளர் பார்த்திபன் பகிர்ந்த உருக்கமான தகவல்..!

தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவு தமிழ் இசை ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், தேவாவின் கடைசி நேரத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து குமுதத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார் .

கானா இசை மன்னனுக்கு அரசு மரியாதை ! சொந்த மண்ணில் தேவாவின் இசை பயணம் !

தமிழ் திரையிசையில் தனித்துவமான பங்களிப்பை வழங்கிய இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவையடுத்து, அவரது இறுதிச்சடங்கு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

"இத பண்ணிருந்தா காப்பாற்றி இருக்கலாம்.." - தேவாவின் இறுதி நிமிடங்கள்.... மருத்துவர் சொன்ன முக்கிய தகவல்..!

தேனிசைத் தென்றல் தேவாவின் திடீர் மரணம் ஒட்டுமொத்த இசை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், அவரது இறுதி நிமிடங்கள் குறித்து மருத்துவர் விளக்கமளித்துள்ளார்.

“பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர்..” – தேவா குறித்து ஸ்டாலின் உருக்கம்..!

தேனிசைத் தென்றல் தேவா மறைவுக் குறித்து திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.

“அந்த C தான் உங்களை கீழே இறக்குது!” – தேவாவின் பெயரையே மாற்றச் சொன்ன ராமராஜன்… பின்னணியில் ஒரு சுவாரஸ்யம்!

திருப்புமுனையாக அமைந்தது. ‘C. தேவா’ என்ற பெயரை ‘தேவா’ என மாற்றச் சொன்ன ராமராஜனின் ஆலோசனையும், ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் வெற்றியும் தேவாவின் இசைப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தன.