K U M U D A M   N E W S

தேவர்ஜெயந்தி

பசும்பொன் செல்லவில்லை...நந்தனத்தில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அடுத்த அம்மாவாக உருவெடுக்கும் திரிஷா? ஜெயலலிதா வேடம்...அரசியலுக்கு வருவது உறுதியா?

மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வரும் நிலையில், இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேவர் சமூகத்தை அவமதிக்கிறாரா விஜய்? பசும்பொன் பயணத்தைத் தவிர்ப்பது ஏன்? வெடிக்கும் சர்ச்சை!

தேவர் ஜெயந்தி நாளில் பசும்பொன் சென்று மரியாதை செலுத்துவதற்குப் பதிலாக, சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.