K U M U D A M   N E W S

திமுக எம்.பி.

சினிமா நட்சத்திரம் என்பதால் கூட்டம் கூடும்...விஜய்க்கு துரை வைகோ எம்.பி பதில்

விஜய் ஒரு முன்னணி நட்சத்திரம் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.ஆனால் அரசியல் வேறு, சினிமா வேறு என கூறினார்.

இபிஎஸ்-க்கு எதிராக தயாநிதி மாறன் தாக்கல் செய்த வழக்கு.. இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

5 மணி நேரத்திற்கும் மேலாக ED சோதனை

திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை சோதனை

#Breaking || திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் சொத்துகள் பறிமுதல்!

Jagathrakshagan's Assets Confiscated: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணை அடிப்படையில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

எம்.எல்.ஏ காலில் விழுந்த திமுக எம்.பி.. இதுதான் சமூகநீதி கட்சியா?.. விளாசும் நெட்டிசன்கள்

DMK MP Malaiyarasan Bows MLA Vasantham Karthikeyan : அரசு நிகழ்ச்சி ஒன்றில் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் காலில் விழுந்து திமுக எம்.பி மலையரசன் ஆசிர்வாதம் வாங்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

'வாஜ்பாய் என்னை மகனாக பார்த்தார்'.. திடீரென புகழ்ந்து தள்ளிய ஆ.ராசா!

DMK MP Andimuthu Raja on Vajpayee : ''நான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயோடு பல காலம் ஒன்றாக இருந்தேன். அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளேன். வாஜ்பாயுடன் அமர்ந்து ஒன்றாக உணவு சாப்பிட்டுள்ளேன்'' என்று ஆ.ராசா கூறியுள்ளார்.