K U M U D A M   N E W S

ஜெயிலர் 2-வுடன் போட்டிப் போட்டு ஜொலிக்கும் DRONES ! தியேட்டர் கிடைக்காமல் தவிக்கும் தயாரிப்புக்கு குழு புலம்பல்!

ஜெயிலர் 2 படத்திற்கு அடுத்த நாள் வெளியான ‘Drones’ திரைப்படத்திற்கும் ரசிகர்களின் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், திரையரங்குகள் கிடைக்காமல் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் சதீஷ் முன்வைத்த உருக்கமான கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.