K U M U D A M   N E W S

இன்று வெளுக்கப்போகும் மழை! 17 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு... உஷார் மக்களே!

தமிழ்நாட்டில் இன்று (அக்.22) 17 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.