K U M U D A M   N E W S

தங்கம்விலைசரிவு

1 சவரன் தங்கம் 1லட்சம் கீழ வரப்போகுதா? BOA கணிப்பில் சரமாரியாகக் குறையுமா தங்கம் விலை?

பேங்க் ஆஃப் அமெரிக்காவின் புதிய கணிப்பால் தங்கம் விலை சரியுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ.72,000 வரை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் தகவல் நகைப்பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தங்கம் விலை கிடுகிடு சரிவு! ஒரே நாளில் ரூ.1,240 குறைவு!

தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை இன்று (அக். 22) குறைந்துள்ளது. 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.169 குறைந்துள்ள நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.155 சரிந்துள்ளது.

தங்கம் விலை 'திடீர்' சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ₹880 குறைந்து ₹86,720-க்கு விற்பனை!

வரலாறு காணாத உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (அக். 3) ஒரே நாளில் சவரனுக்கு ₹880 வரை குறைந்து, ₹86,720-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ₹3,000 குறைந்துள்ளது. இது நகை வாங்குவோருக்கும் முதலீட்டாளர்களுக்கும் சற்று ஆறுதல் அளித்துள்ளது.

தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040-க்கு விற்பனை!

சர்வதேசப் பொருளாதார நெருக்கடிகளால் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருந்த தங்கத்தின் விலை, இன்று (அக். 2) சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.87,040-க்கு விற்பனையாகிறது.

ஒரே நாளில் 2வது முறையாக சரிந்த தங்கம் விலை...ஒரு சவரன் தங்கம் ரூ.70,000-க்கு விற்பனை

ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை சரிந்து சவரன் தங்கம் ரூ.70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price: ஆறுதல் தந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.520 குறைவு

தங்கம் விலை சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது சரிவை சந்தித்துள்ளதால் நகைப்பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.