K U M U D A M   N E W S

தொடர்ந்து 2வது நாளாக சரிந்த தங்கம்.. சவரனுக்கு ரூ.800 ‘கட்’!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.21) மீண்டும் குறைந்துள்ள நிலையில், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,07,120-க்கும், ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,390-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.