K U M U D A M   N E W S

ஜனநாயகக்கட்சி

செனட் தோல்வி எதிரொலி : உச்சகட்ட அதிகாரத்தைக் கையில் எடுத்த ட்ரம்ப் !

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், ‘VETO’ என்ற ஒற்றை வார்த்தை பொறிக்கப்பட்ட தொப்பியைப் பகிர்ந்து டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடைக்காலத் தேர்தலில் மண்ணைக் கவ்விய டிரம்ப்…செனட் சபையைக் கைப்பற்றிய ஜனநாயகக் கட்சி!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் செனட் சபையைக் கைப்பற்றி ஜனநாயகக் கட்சி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், குடியரசு கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.