K U M U D A M   N E W S

RATHAVETTAI EPISODE 10 : 60 வழக்குகள்.. பகைவர்கள் .. என்கவுன்டர் ! யார் இந்த காக்காதோப்பு பாலாஜி ?

ரத்தவேட்டை பாகம் 10 : வடசென்னையின் கிரைம் உலகில் பல்வேறு சர்ச்சைகளுடன் பேசப்பட்ட காக்காதோப்பு பாலாஜியின் வாழ்க்கைப் பயணம், அவரைச் சுற்றிய பகை, காவல்துறையின் விசாரணை மற்றும் இறுதிக்கட்டத்தில் எழுந்த கேள்விகள் குறித்த விரிவான பார்வை.

வடசென்னைப் பிரபல ரவுடி நாகேந்திரன் உடல்நிலை மோசம்: ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.