K U M U D A M   N E W S

காற்றழுத்ததாழ்வுப்பகுதி

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் !

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தமான் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அர்னாப் கரையை கடந்தாச்சு! ஆனாலும், மூன்று நாட்கள் மழை என வானிலை மையம் அலெர்ட் !

நேற்று அர்னாப் புயல் கரையை கடந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், சில இடங்களில் வெப்பநிலையும் உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.