K U M U D A M   N E W S

கார்த்திகைதீபம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக களமிறங்கிய சிபிஐ, சிபிஎம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால அனுமதி தொடர்பாக சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் தெரிவித்துள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திற்கு பச்சைக்கொடி! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது; தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.