K U M U D A M   N E W S

அமெரிக்கா சென்ற சீன அதிபர் ! முகம் சுளித்த டிரம்ப் ! வைரலாகும் வீடியோ !

ஜி ஜின்பிங்கின் அமெரிக்க வரவேற்பு நிகழ்ச்சியில் ராணுவ விமானங்கள் பறந்ததால் டிரம்ப் முகம் சுளித்த காட்சி உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

ஐ.நா. வில் ட்ரம்பின் பகடைப் பேச்சு ! டென்ஷனான பகை நாடுகள் !

ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய டிரம்ப், ஈரான் அணு திட்டம் முதல் உக்ரைன் போர் வரை பல்வேறு சர்வதேச விவகாரங்களில் கடும் கருத்துகளை முன்வைத்த நிலையில், ஈரான் மற்றும் கியூபா பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

24/7 நேரலையில் TRUMP TV ! White House செய்திகள் ஒளிபரப்ப முன்னணி TV சேனல்களுக்கு தடை !

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உரைகள் மற்றும் அரசு அறிவிப்புகளை நேரடியாக ஒளிபரப்பும் வகையில் வெள்ளை மாளிகை தொடங்கியுள்ள 24/7 "Trump TV" தளம், ஊடக அணுகல் சர்ச்சைக்கு மத்தியில் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

போரை நிறுத்த ஈரான் வைத்த அதிரடி நிபந்தனைகள்! அடங்குவாரா? அடக்குவாரா? டிரம்ப் !

அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைக்கு தயாரான ஈரான், அதற்கு முன் 7 முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் கடற்படை மோதல்! அரபிக்கடலில் பதற்றம் !

அரபிக்கடலில் இந்தியா - பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானிடம் இந்தியா அதிகாரப்பூர்வ எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு சிக்கலா? வரி ஏய்ப்பு மூலம் டிரம்ப் செக் !

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரை கூடுதல் வரி விதிக்கும் அதிகாரம் தொடர்பான அமெரிக்க மசோதா அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.

Space War தொடங்குமா? USA Space Weapon அறிவிப்பு ! அதிர வைக்கும் தகவல்!

விண்வெளி இனி ஆய்வுக்கான இடம் மட்டுமல்ல… உலக நாடுகளின் பாதுகாப்பு போட்டிக்கான புதிய களமாக மாறுகிறதா? அமெரிக்காவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் அரசால் வெடித்த சர்ச்சை... P*RN VIDEO-க்களுக்கு சட்ட அங்கீகாரம்!

ரஷ்யாவுக்கு எதிரான போருக்கான செலவுகளை சமாளிக்க, புதிய வருவாய் வழியாக சர்ச்சைக்குரிய முடிவை உக்ரைன் அரசு பரிசீலித்து வருகிறது.