K U M U D A M   N E W S

இருமொழிக் கொள்கை

தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி... ஆதவ் அர்ஜுனா அறிவிப்பால் வெடித்த சர்ச்சை! பிரிவினைவாதமா? பாஜக கடும் எதிர்ப்பு!

ஏற்கெனவே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை, இந்தி திணிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் அரசியல் களத்தில் விவாதமாகி வரும் நிலையில், தமிழ்நாட்டிற்கு தனிக் கொடி அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் ஹிந்தியா? இருமொழிக் கொள்கைக்கு GOODBYE சொல்கிறதா தவெக அரசு!

தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள மொழித் தேர்வு வசதி, இருமொழிக் கொள்கை குறித்த புதிய அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், தவெக அரசுக்கு திமுக எழுப்பியுள்ள கேள்விகள் கவனம் பெற்றுள்ளன.

டெல்லி செல்லும் இபிஎஸ் இதை செய்யுங்கள்...உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்

இரு மொழி கொள்கை குறித்து தயவுசெய்து இபிஎஸ் அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மும்மொழிக் கொள்கை விவகாரம் - பிடிஆர் Vs அண்ணாமலை காரசாரம்

எனது 2 மகன்களும் இருமொழி கொள்கையில் தான் பயின்றார்கள் என்றும் மும்மொழிக் கொள்கை அறிவுள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மொழித்திணிப்பை இருமொழி கொள்கையால் வெல்வோம் - எடப்பாடி பழனிசாமி

“எந்த ஒரு மொழியையும் எவராவது நம்மீது திணிக்கத் துணிந்தால் அதனை பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.