K U M U D A M   N E W S

10 ஆண்டுகால கேப்டன்சி ! ஹர்மன்ப்ரீத் கவுர் எடுத்த அதிரடி முடிவு ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மூன்று வடிவங்களுக்குமான கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்ப்ரீத் கவுர் விலகிய நிலையில், கேப்டன்சி முடிந்தாலும் வீராங்கனையாக தனது கிரிக்கெட் பயணம் தொடரும் என அறிவித்துள்ளார்.