K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88

Chennai Rains:சென்னையில் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை – 30 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

சென்னையில் இன்று அதிகாலை முதலே இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 30 மாவட்டங்களில் காலை 8 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று( மே7) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு...எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கரூர், திருச்சி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு