K U M U D A M   N E W S

தீவிரமடையும் அர்னாப் புயல் ! எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைத் தெரியுமா ?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் அர்னாப் புயல் வலுப்பெற்று வருவதால் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.