பரபரப்பான அரசியல் சூழலில் TVK Vijay-யின் அடுத்த திட்டம்

கடலூரில் மீனவர்களை ஒன்று திரட்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்

Author: VASUKI வீடியோ ஸ்டோரி

போராட்டத்தில் தவெக தலைவர் விஜய், 'பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்

கடலூரில் மீனவர்களை ஒன்று திரட்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்