அன்புத் தங்கைகளே.. TVK Vijay எழுதிய கடிதம்.. களத்தில் இறங்கிய தவெக மகளிர் அணி

விஜய் எழுதிய கடிதத்தை துண்டு பிரசுரமாக வழங்கினர்.

Author: nagalekshmi வீடியோ ஸ்டோரி

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தவெக மகளிர் அணியினர் போராட்டம்.

அரசு கலைக்கல்லூரி மாணவிகளிடம் விஜய் கடிதம்