Gold Rate Today : நடுங்க வைக்கும் தங்கம் விலை... இன்று எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.64,360க்கு விற்பனை

Author: VASUKI வீடியோ ஸ்டோரி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.8,045க்கு விற்பனையாகிறது

நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.64,200 க்கு விற்பனையான நிலையில் இன்று மீண்டும் உயர்வு