கனமழை எதிரொலி – மணிமுத்தாறில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

திருநெல்வேலியில் பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு.

Author: nagalekshmi வீடியோ ஸ்டோரி

வெள்ளப்பெருக்கு காரணமாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடை.