#BREAKING : விஜய் 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

அரசியலுக்கு சென்ற விஜய், நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட் வெளியானது. 

Author: nishika வீடியோ ஸ்டோரி

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69வது படம்.

அரசியலுக்கு சென்ற விஜய், நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட் வெளியானது. 

விஜய் 69 படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக படக்குழு அறிவிப்பு.