முதலமைச்சர் வரும் நேரத்தில் திடீரென செல்போன் டவர் மீது ஏறிய நபர் காரணம் என்ன?

விருத்தாசலம் அருகே திருப்பெயர் கிராமத்தில் முதலமைச்சர் கலந்துகொள்ளும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சி

Author: VASUKI வீடியோ ஸ்டோரி

முதலமைச்சர் செல்லும் வழியான கண்டப்பன்குறிச்சி கிராமத்தில் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் 

பகுதிநேர ஓவிய ஆசிரியரான சேரன், முதலமைச்சர் வரும் நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு

நிகழ்ச்சி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் ஓவிய ஆசிரியரான சேரன் என்பவர் போராட்டம்