நான் ஆணையிட்டால் – ஜனநாயகன் 2வது போஸ்டர்

நான் ஆணையிட்டால் வாசகத்துடன், கையில் சாட்டையுடன் விஜய் நிற்கும் போஸ்டரை வெளியிட்டது படக்குழு

Author: VASUKI வீடியோ ஸ்டோரி

நான் ஆணையிட்டால் வாசகத்துடன், கையில் சாட்டையுடன் விஜய் நிற்கும் போஸ்டரை வெளியிட்டது படக்குழு

விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தின் 2வது போஸ்டர் வெளியீடு