வானகரம் சாலையில் போக்குவரத்து நெரிசல்

அதிமுக பொதுக்குழு நடக்கவுள்ள வானகரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

Author: VASUKI வீடியோ ஸ்டோரி

 அதிமுக பொதுக்குழு நடக்கவுள்ள வானகரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

வானகரத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்த நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல்