Ooty, Kodaikanal Picnic: ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு..

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு  விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Author: VASUKI வீடியோ ஸ்டோரி

வார நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களும், வாரயிறுதி நாட்களில் 8,000 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிப்பு

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு  விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு