கனிமவள கொள்ளை அதிரடி நடவடிக்கை

அதிமுக நிர்வாகி புகாரில் மெத்தனமாக செயல்பட்டதாக திருமயம் வட்டாட்சியர் புவியரசன் பணியிட மாற்றம்.

Author: nagalekshmi வீடியோ ஸ்டோரி

கனிமவள கொள்ளை குறித்து புகார் அளித்த அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை.

ஏற்கனவே திருமயம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது வட்டாட்சியர் பணியிட மாற்றம்.