காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு!

காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு. நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரத்து 601 கன அடியாக உள்ள நிலையில் அதிகாரிகள் கண்காணிப்பு.

Author: Kalandhai வீடியோ ஸ்டோரி

காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு. நீர்வரத்து வினாடிக்கு  22 ஆயிரத்து 601 கன அடியாக உள்ள நிலையில் அதிகாரிகள் கண்காணிப்பு...