வாகனங்களை திரும்ப ஒப்படைக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
மருத்துவக் கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏலம்விடவும் நீதிமன்றம் உத்தரவு.
மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த வாகனங்களை திரும்ப ஒப்படைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு.